செய்திச் சிரிப்பு
செய்திச் சிரிப்பு
செய்தி -தனியார் பள்ளியின் பூட்டை உடைத்து 85 ஆயிரம் கொள்ளை.
திருடனின் மனைவி: ஸ்கூல்ல பீஸ் வசூலாகுற நேரத்துல போய்.. வெறும் 85 ஆயிரத்தை மட்டும் திருடிட்டு வந்திருக்கியே.. நீ.. திருடக்கூட லாயக்கு இல்லயா!!
திருடன்: அடி...போடி...அவனுங்க என்னைவிட பெரிய திருடனா இருக்கானுங்க..

