மழை

கார்மேகம் சூழ கவிதை எழுத அமர்கிறான் இவன்

இவனுக்கு விளக்காய் மின்னலும்
இவனை உற்சாகமூட்ட கரகோசமாய் இடியும்
இவனுக்காக இறங்கி வந்த மேகமும்
இவன் மேனியை குளிர்வித்த தென்றலும் என

இவை அனைத்தும் ஒன்று சேர அழுதே விட்டன!
இவன் படைப்பதற்குள் படைப்புகள் இல்லையே என்று!

இவண்
படைப்பாளி!

எழுதியவர் : (29-May-15, 9:32 pm)
சேர்த்தது : மதிபதி
Tanglish : mazhai
பார்வை : 111

மேலே