மதிபதி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மதிபதி
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  25-Mar-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Jul-2014
பார்த்தவர்கள்:  101
புள்ளி:  21

என் படைப்புகள்
மதிபதி செய்திகள்
மதிபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2020 2:40 pm

உதட்டுச் சாயம் உரசமால் உரசுவது போன்று, பட்டும் படாமல் பதிந்த உன் முத்தம், கன்னம் தடவி கண் விழித்துப் பார்க்கையிலே எத்தனிக்கிறாய், இருண்ட என் இரவு நேர வீ ட்டை விட்டு வெளியேற, உன்கரம் பிடித்துன்னை நிறுத்திட எண்ணி எட்டுவகையிலே தான் உணர்கிறேன், மாத்திரை உட்க்கொண்டும் நித்திரை கெட்டதன்னை!

கெட்டது நித்திரை மட்டுமா, கெட்டது போடி!!!

மேலும்

மதிபதி - மதிபதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Sep-2015 2:45 pm

விடிந்து எழுந்தவுடன் கிடைப்பதல்ல வெற்றி விழுந்து எழுந்தவுடன் கிடைப்பதே வெற்றி!

மேலும்

நன்றி தோழரே! 04-Sep-2020 4:43 pm
சிறந்த கவிதை அருமை 03-Sep-2020 8:38 pm
நன்றி நண்பரே! 12-Sep-2015 3:34 pm
அருமை வாழ்க்கைத்தத்துவம் நன்றி 07-Sep-2015 3:35 pm
மதிபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2015 2:45 pm

விடிந்து எழுந்தவுடன் கிடைப்பதல்ல வெற்றி விழுந்து எழுந்தவுடன் கிடைப்பதே வெற்றி!

மேலும்

நன்றி தோழரே! 04-Sep-2020 4:43 pm
சிறந்த கவிதை அருமை 03-Sep-2020 8:38 pm
நன்றி நண்பரே! 12-Sep-2015 3:34 pm
அருமை வாழ்க்கைத்தத்துவம் நன்றி 07-Sep-2015 3:35 pm
மதிபதி - மதிபதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jun-2015 5:34 pm

பேசுவாய் என எண்ணி எதிர்பார்த்த என்னை நீ ஏமாற்றிவிட்டாய்!
ஆனாலும்
பேசாமல் நீ என்னை பார்த்து சிரித்த ஒரு நிமிடப் புன்னகை போதுமடா!
இந்த உலகையே ஜெயித்து விடுவேன் உன் அப்பன் நான்!

மேலும்

அப்பனுக்கு பாடம் சொன்ன முருகன் உங்கள் மகன்(மஹான்) 24-Nov-2017 11:42 am
மிக்க நன்றி நண்பரே! 12-Aug-2015 11:23 am
எதார்த்தம் வெகு சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள். 14-Jun-2015 2:16 am
மதிபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jun-2015 5:34 pm

பேசுவாய் என எண்ணி எதிர்பார்த்த என்னை நீ ஏமாற்றிவிட்டாய்!
ஆனாலும்
பேசாமல் நீ என்னை பார்த்து சிரித்த ஒரு நிமிடப் புன்னகை போதுமடா!
இந்த உலகையே ஜெயித்து விடுவேன் உன் அப்பன் நான்!

மேலும்

அப்பனுக்கு பாடம் சொன்ன முருகன் உங்கள் மகன்(மஹான்) 24-Nov-2017 11:42 am
மிக்க நன்றி நண்பரே! 12-Aug-2015 11:23 am
எதார்த்தம் வெகு சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள். 14-Jun-2015 2:16 am
மதிபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
29-May-2015 9:32 pm

கார்மேகம் சூழ கவிதை எழுத அமர்கிறான் இவன்

இவனுக்கு விளக்காய் மின்னலும்
இவனை உற்சாகமூட்ட கரகோசமாய் இடியும்
இவனுக்காக இறங்கி வந்த மேகமும்
இவன் மேனியை குளிர்வித்த தென்றலும் என

இவை அனைத்தும் ஒன்று சேர அழுதே விட்டன!
இவன் படைப்பதற்குள் படைப்புகள் இல்லையே என்று!

இவண்
படைப்பாளி!

மேலும்

மதிபதி - மதிபதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Nov-2014 10:00 am

கண்ணெதிரே காணக் கூடிய கடவுள் கதிரவன்
மட்டுமல்ல!
என்னை கண்டெடுத்த தாய் தந்தையரும் தான்.

மேலும்

நன்றி நண்பரே! 08-Apr-2015 9:40 pm
சூப்பர் 08-Nov-2014 7:09 pm
மதிபதி - அஹமது அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Aug-2014 3:30 pm

என் எழுதுகோல்
அழுததெல்லாம்
கவிதையென்றால்...

இதோ...இன்று...அழுதழுது
கண்ணீர் வற்றி
காய்ந்து போகப் போகிறது
சாய்ந்து போகப் போகிறது

தன் கடைசிக் கவிதையை
சொல்லிச் சொல்லி
ஓய்ந்து போகப் போகிறது

அறுபது பாகை கோணத்தில்
அருந்தமிழ் பேசிய
என் ஒட்டு விரல்
படுக்கை நிலைக்கு போகிறது

எங்கோ எடுத்து வீச
ஏதோ ஒரு குப்பையில்
என்னைப் பிரிந்து
ஏங்கிக் கிடக்கப் போகிறது

சிந்தனையுடனான
சிறு சிறு சந்திப்புக்களை தப்பாமல்
சிறு குறிப்பெடுத்து பதிவிட்ட
தொப்பிப் புலவன் தன்
அத்தியாயம் முடிக்கப் போகிறான்

இன்ப துன்பம்
வரவு செலவு
என்று எதிர்பட்டதையெல்லாம்
ஏட்டில் நிறைத்த

மேலும்

எழுதுகோலுக்கு எழுதவும் தெரியும் .... ஒளிரவும் தெரியும் கோபப் படவும் தெரியும் ரசிக்கத் தெரியும் வெடிக்கவும் செய்யும் கொல்லவும் ஓய்ந்து போகவும் தெரியாது தெரியாது ஐ விரல்களையும் அணைத்து அனைத்து கரங்களையும் அணைக்கத் தானே முடியும் எரிதழல் கொண்டு அணைக்க முடியாதே எழுதுகோல் நண்பனே ! தொடர்க... மேலும் மேலும் உமது கவிப் பயணத்தை ....! 28-Sep-2014 11:26 am
வருகையும் கருத்தும் மகிழ்வு நன்றி தோழரே 02-Sep-2014 9:48 pm
கவிதை அருமை நண்பரே , எழுதுகோல் ஓய்வு பெறலாம் , கவிஞரின் எண்ணங்கள் எழுச்சி பெறட்டும் எப்போதும் 02-Sep-2014 9:30 pm
மிக்க நன்றி தோழரே 29-Aug-2014 12:34 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இவரை பின்தொடர்பவர்கள் (5)

மேலே