அண்மையில் பெண்மை

உதட்டுச் சாயம் உரசமால் உரசுவது போன்று, பட்டும் படாமல் பதிந்த உன் முத்தம், கன்னம் தடவி கண் விழித்துப் பார்க்கையிலே எத்தனிக்கிறாய், இருண்ட என் இரவு நேர வீ ட்டை விட்டு வெளியேற, உன்கரம் பிடித்துன்னை நிறுத்திட எண்ணி எட்டுவகையிலே தான் உணர்கிறேன், மாத்திரை உட்க்கொண்டும் நித்திரை கெட்டதன்னை!

கெட்டது நித்திரை மட்டுமா, கெட்டது போடி!!!

எழுதியவர் : மதிபதி (3-Sep-20, 2:40 pm)
சேர்த்தது : மதிபதி
பார்வை : 56

மேலே