அப்பாவின் அன்பு

பேசுவாய் என எண்ணி எதிர்பார்த்த என்னை நீ ஏமாற்றிவிட்டாய்!
ஆனாலும்
பேசாமல் நீ என்னை பார்த்து சிரித்த ஒரு நிமிடப் புன்னகை போதுமடா!
இந்த உலகையே ஜெயித்து விடுவேன் உன் அப்பன் நான்!

எழுதியவர் : (13-Jun-15, 5:34 pm)
Tanglish : appavin anbu
பார்வை : 165

மேலே