யானோ கவிஞன்

யானோ கவிஞன்
யானே பொய்யன்
பொய்க்கு புதுமை செய்து
கற்பனையில் ஒப்பனை செய்து
கவிதை கவிதை என்று
பொய் சொல்லித் திரியும்
யானோ கவிஞன் ?
____கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (30-May-15, 4:41 pm)
Tanglish : ano kavingan
பார்வை : 210

மேலே