தமிழ் மிக அழகு - 12255

கவி இயற்ற புத்தகங்கள்
கண்கவர் மலர்கள்
கண்ணில் தென்படும் பட்டாம் பூச்சிகள்
கவிதையின் அழகான வரிகள்

வாசம் என்பது புரிந்துணர்வு
வாசிப்போம் நம் தமிழ் மிக அழகு

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (31-May-15, 7:25 pm)
பார்வை : 168

மேலே