ஆசிரியர் மாணவன் கலாட்டா

முட்டை இடாத பறவை எது மாணவர்களே?

"என்ன சார் இதுவும் தெரியாதா? ஆண் பறவை தான்"

எப்படி தம்பி சொல்கிறாய்?

"பொது அறிவு தான் சார்"

அப்படினா.. மாதத்தில் 28 நாட்களை கொண்ட மாதம் என்ன?

"ஹா..ஹா...எல்லா மாதத்திலும் தான் சார் இருக்கு வீட்ட கலண்டர் இல்லை போல இதல்லாம் ஒரு கேள்விண்டு எனக்கிட்ட கேக்கிங்க.வேறு ஏதாவது தெரியாமல் இருந்தால் சொல்லுங்கள் தெளிவாய் சொல்லி தருகிறேன்"

முடியல தம்பி,

"அப்ப போய்ட்டு வாங்க சார் அவசரமில்லை"

????????

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (30-May-15, 6:06 pm)
பார்வை : 413

மேலே