எண்ணுதல்

தத்துவ ஆசிரியர் கணித ஆசிரியரிடம் கூறுகிறார்: உன்னையே நீ எண்ணிப் பார்!
கணித ஆசிரியர் பதிலளிக்கிறார்: ஒன்று!

எழுதியவர் : ம. கைலாஸ் (31-May-15, 6:40 pm)
சேர்த்தது : M Kailas
பார்வை : 159

சிறந்த நகைச்சுவைகள்

மேலே