சன்டே ஸ்பெஷல்

சன்டே ஸ்பெஷல்..

காலையில கொண்டைச் சேவல்
கொக்க...ரக்கோ னு கூவுது..
மதியம் போய் பார்க்கப் போனால்..
குக்கருள்ள வேகுது
சே.. என்ன வாழ்கைடா இது..

எழுதியவர் : (31-May-15, 2:12 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 216

சிறந்த நகைச்சுவைகள்

மேலே