எதுக்கெடுத்தாலும் பிடிச்சுக் கடிக்கிறார்

அந்த பல் மருத்துவரைக் கல்யாணாம் பண்ணிட்டது தப்பாப் போச்சுடி.

என்?


அவர் முன் கோபக்காரர் . சின்ன தப்பு பண்ணிட்டாக் கூடா என்னப் பிடிச்சுக் கடிச்சிடறாரு

எழுதியவர் : மலர் (1-Jun-15, 7:55 am)
பார்வை : 167

சிறந்த நகைச்சுவைகள்

மேலே