இறக்கும் நிமிடம் எப்போதும் நேரும்
போகும் பாதை ஒன்று தான்
போகும் தூரம் ஒன்று தான்
வாழ்விலே இருக்கும் நேரம் மகிச்சி தான்
இறக்கும் நேரம் அறியாததால் இருக்கும் இந்நிமிடமே சண்டையில்லாமல்
சாதி வெறிக்
கொள்ளாமல்
பணப் போர்வையில் தூங்காமல்
நல்ல மனம் கொண்டு விழித்திரு
ஒரு வருக்கு உதவும்
உன் கரம் என்றும் உயர்தே காணப்படும் .