கட்டளைக்கலித்துறை
அன்பதனை தந்திடும் ஆசை முகமே அகிலத்து
வன்முறை நீக்கிடும் வாசம் மிகுந்து வளர்ந்திடுதே .
கன்னலொத்த மேனியில் காதல் புகுந்து களவாடி
தின்னாத போதிலும் தின்றது போலத் திகட்டியதே .