உண்மையின் கல்லறை

பொய்களை அடுக்கியே..
கட்டப்படுகிறது
உண்மையின் கல்லறை

எழுதியவர் : moorthi (2-Jun-15, 9:08 pm)
Tanglish : unmaiyin kallarai
பார்வை : 136

மேலே