கொடியே கவனம்

முல்லை கொடியே முயல வேண்டாம்
பால்வண்ண பாவை பல்லூ பற்றியேற
கொல்லும் வளைவுகள் கண்களை மறைக்கும்
வல்லிய மணம்கண்டு வாடிடும் நின்மலரும்

எழுதியவர் : (3-Jun-15, 11:36 am)
சேர்த்தது : Vasu Srinivasan
பார்வை : 54

மேலே