நானாகிய நீ , நீயாகிய நான்

என் நாட்களின்
ஒவ்வொரு
மணிநேரமும்
மணிநேரத்தின்
ஒவ்வொரு
நிமிடமும்
நிமிடத்தின்
ஒவ்வொரு
நொடியும்
நீ
நீ
நீயே ......
நீ ..
கடிகாரம் நான்
எனை சுற்றும்
நொடி முள் நீ .....
நான் ..
கடிகாரம் நீ ...
உனை சுற்றும்
நொடி முள்ளாய்
கொடிமுல்லை
நான