விவசாயம்

சாயம் போன
பசுமை நிற போர்வையைப்
போர்த்திக் கொண்டு
நிரந்தமாய் உறங்கும்
விவசாயிகள்...

இன்று...

கதிர் அறுத்து
கதவு திறந்து
வீடு வந்து சேர்க்க
கதிரவன் மட்டுமா தடை..???

"சாயம் போன விவசாயம்"


செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (6-Jun-15, 1:03 pm)
Tanglish : vivasaayam
பார்வை : 153

சிறந்த கவிதைகள்

மேலே