என் நிழல் நீ

உன் காதல் ........
நான் விரும்பும் போது நினைக்கும்
நினைவுகளாக இருக்க வேண்டாம் ..........
நான் எங்கு போனாலும் என்னை தொடரும்
நிழலாக இருக்க வேண்டும்..............

எழுதியவர் : கீர்த்தி ஸ்ரீ (6-Jun-15, 2:14 pm)
Tanglish : en nizhal nee
பார்வை : 131

சிறந்த கவிதைகள்

மேலே