முயற்சி

வெற்றியை நோக்கி ஓடி கொண்டே இரு
அடைந்தால் வெற்றி இல்லாவிட்டால் பாடம்
இரண்டில் எது கிடைத்தாலும் லாபமே .....

எழுதியவர் : ராம்பிரபு சக்திவேல் (6-Jun-15, 4:52 pm)
Tanglish : muyarchi
பார்வை : 294

மேலே