மறந்துவிட்டாயா _ 3
கோவிலில் கடவுளை தரிசித்துவிட்டு
கோபுரச் சிற்பங்களின் ஈர்ப்பால்
உனை நானும்...எனை நீயும்
ஓரக்கண்ணால் ரசித்துவிட்டு
ஒன்றுமுரைக்காது நகர்ந்த நொடிகளை
மறந்துவிட்டாயா ?
---------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்