என் கவிதையை பாருங்கள்

கணித அறிவுள்ளவர்களே ....
என் வீட்டு கதவை தட்டுங்கள் ...
அறிஞர் பைதகரஸ் சொன்னது ...!!!
காதல் உள்ளவர்களே ...
என் கவிதையை பாருங்கள் ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்

எழுதியவர் : கே இனியவன் (9-Jun-15, 9:28 am)
பார்வை : 59

மேலே