அயல் நாட்டில் வேலை

பறக்கும் விமானமோ
லேசானது ...
பயணம் செய்யும்
என் மனமோ
கனக்கிறது ..

எழுதியவர் : கவி ஆறுமுகம் (9-Jun-15, 1:19 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
Tanglish : ayal naattil velai
பார்வை : 201

மேலே