என்ன விவசாயம்

ஊர் முழுக்க செய்த விவசாயத்தை
ப்ளன்ன் போட்டு விற்று விட்டு
மொட்டை மாடி பால்கனில் காய்கரி
விவசாயாம் செய்யனுமாம் .

எங்க
என்ன விவசாயம் ....

எழுதியவர் : ப.vijayakumar (10-Jun-15, 2:25 pm)
Tanglish : yenna vivasaayam
பார்வை : 159

மேலே