P VIJAYAKUMAR - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : P VIJAYAKUMAR |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 09-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 59 |
புள்ளி | : 3 |
1.விஜய்பாரத்.காம் இணயதளத்தில் வேலைவாய்ப்பு (பரிசு பெருபவர்களுக்கு)
2.ஒரு காதலன் தன் காதலியை வர்ணிப்பது போன்று கவிதை அமைய வேண்டும்
3.உணர்ச்சி வசப்படும் அளவில் இருத்தல் நன்று
4.ஒப்புமை கவிதையாக இருக்கலாம்
5.கவிதை கவிதை மொழியில் இல்லாமல் கூட இருக்கலாம் அனால் புதியதாக இருத்தல் வேண்டும்
6. வேறு கவிதை ஒற்றோ அல்லது அதன் வழியிலோ கூடாது
7.புதிய சிந்தனைக்கு பரிசு நிச்சயம்
இரு உதடுகளின் பிரச்சாரம்....
கல்லறைக்கு அருகில்
கருப்புக்கொடி பிடித்து நிற்கிறோம்
அழகு ஆபத்தானதா ?.......
பச்சை போர்வை போர்த்தி
ஊர் மெச்ச செய்த விவசயத்தை
ப்ளன் போட்டு விற்று விட்டு
மொட்டை மாடி பால்கனியlல்
விவசயம் செயனுமாம் .....
ஏங்கே விவசயம் ?
ஊர் முழுக்க செய்த விவசாயத்தை
ப்ளன்ன் போட்டு விற்று விட்டு
மொட்டை மாடி பால்கனில் காய்கரி
விவசாயாம் செய்யனுமாம் .
எங்க
என்ன விவசாயம் ....
உன் பெயர் என் காதில்
இசைக்கும் போதெல்லாம்.....................
சற்றென்று என் நினைவில்
ஒரு நிமிடம்
விலகி நின்றது....................
என் பெயர்.....................