அன்பு தந்தை
மைல்கள் பல கடந்து மடி கணினி முன்
அமர்ந்து வேலை பார்த்தாலும்
அரை வயிறு கஞ்சியை மனநிறைவோடு அருந்தி
வானம் பார்த்த பூமியில் மண்வெட்டியுடன் உழைத்து
அழகிய ஆடைகளை நான் அணிய
அழுக்கு கந்தை அணிந்து அழகுடன்
என்னை வளர்த்த என் தந்தையே
உன் அன்பை என்றும் மறவேன் !!!