ramyatamil - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ramyatamil |
இடம் | : dharmapuri |
பிறந்த தேதி | : 30-May-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 19-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 174 |
புள்ளி | : 13 |
kongu engineering college
மல்லிகை வாங்கி வந்து மாமன் தர
மன நிறையுடன் அதை நான் சூடிகொள்ள
குறும்பு பார்வையுடன் கள்ளன் அவன் என் இடை கிள்ள
வெக்கத்தில் என் கன்னம் சிவந்து உடல் சிலிர்க்க
கள்ள பார்வையுடன் மாமன் அவன் கட்டியணைக்க
மணவாளன் அவன் மார்பில் முகம் புதைக்க ஆசை
மல்லிகை வாங்கி வந்து மாமன் தர
மன நிறையுடன் அதை நான் சூடிகொள்ள
குறும்பு பார்வையுடன் கள்ளன் அவன் என் இடை கிள்ள
வெக்கத்தில் என் கன்னம் சிவந்து உடல் சிலிர்க்க
கள்ள பார்வையுடன் மாமன் அவன் கட்டியணைக்க
மணவாளன் அவன் மார்பில் முகம் புதைக்க ஆசை
சமத்துவமான இந்தியா
சாதிமத பேதம் அற்ற இந்தியா
சிற்ப்பகலையின் சிறப்பம்சம் இந்தியா
கலாச்சாரத்தின் கல்விக்கூடம் இந்தியா
பார்க்கும் இடமெல்லாம் பசுமை கொண்ட இந்தியா
பாரினுள் நல்ல நாடு என பாரதி போற்றிய இந்தியா
இமயம் முதல் குமரி வரை வேற்றுமைகள் பல இங்கிருந்தாலும்
இந்தியன் என்ற ஒரு சொல்லில் அனைவரும் இனைவோமே
இல்லாமையும் இயலாமையும் இல்லாத புதிய பாரதம் படைப்போமே
இரவின் இருள் சூழும் நேரம்
என் கண்களின் ஓரம்
உன் நினைவினால் ஈரம்
நெஞ்சை நனைத்துவிட்டு மறைந்துவிட்டாலும்
இன்னும் குறையவில்லை மனதின் பாரம் .
இரவின் இருள் சூழும் நேரம்
என் கண்களின் ஓரம்
உன் நினைவினால் ஈரம்
நெஞ்சை நனைத்துவிட்டு மறைந்துவிட்டாலும்
இன்னும் குறையவில்லை மனதின் பாரம் .
பௌர்ணமி இரவில்
நிலவு பெண்ணின் விரல்
தொட விண்முட்டும்
கடல் அலைகள்
கதிரவன் கரையேறி மேற்கில் புகும் நேரம்
இதமான குளிர்காற்று இதழ் நடுக்கம் தருகிறது
சற்று நேரத்தில் வானம் ஊசி மாரி பொழிகிறது
நாமிருவரும் மழையை ரசித்துக் கொண்டிருக்கிறோம்
மழை பிடிக்குமா உங்களுக்கு எனக் கேட்கிறாய்?
குடையிருந்தும் நனைகிறேனே தெரியவில்லையா என கேட்கிறேன்...
மழை பற்றி ஒரு கவிதை கேட்கிறாய்...
"பூமிக்கு
பூப்புனித நீராட்டு விழாவோ
பூக்குளியல் நடத்துகிறதே
வானம்.! "
மழைத்தூறல் நசுங்கும் படி கை தட்டுகிறாய்.....
நிலா பிடிக்குமா என்கிறாய்
பிடிக்கும் என்கிறேன்...
அமாவாசை அன்று நிலா எங்கே போகும் எனக் கேட்கிறாய்?
"என் நிலா
வானத்தில் இல்லா நாட்களில்
என்னவளின் கண்களுக்கு
"ஒரு தெய்வம் படியளக்கிறது...........!"
----------------------------------------------------------------முகநூல் உபயம்
"ஒரு தெய்வம் படியளக்கிறது...........!"
----------------------------------------------------------------முகநூல் உபயம்