தொலைதூர காதல்

பௌர்ணமி இரவில்
நிலவு பெண்ணின் விரல்
தொட விண்முட்டும்
கடல் அலைகள்

எழுதியவர் : ramyatamil (25-Sep-15, 10:35 am)
சேர்த்தது : ramyatamil
பார்வை : 146

மேலே