மாலையிடும் மணவாளன்
மல்லிகை வாங்கி வந்து மாமன் தர
மன நிறையுடன் அதை நான் சூடிகொள்ள
குறும்பு பார்வையுடன் கள்ளன் அவன் என் இடை கிள்ள
வெக்கத்தில் என் கன்னம் சிவந்து உடல் சிலிர்க்க
கள்ள பார்வையுடன் மாமன் அவன் கட்டியணைக்க
மணவாளன் அவன் மார்பில் முகம் புதைக்க ஆசை