ஓலை சுவடி

நான்
எழுதிய காதல் வரிகள்
ஏழு சென்மம் கடந்தாலும்
அழியாது...........

காரணம் - அது
அவள் 'இதழ்' எனும்
'ஓலை சுவடியில்' அல்லவா பதியப்பட்டுள்ளது!

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (11-Jun-15, 3:38 pm)
பார்வை : 149

மேலே