பார்க்க ஆசை -
உன்னை பார்த்த நொடி மணிக்கணக்காக மாறவேண்டும் என்பது ................
என் ஆசை இல்லை...........,,,,,
உன்னை பார்த்த அந்த நொடி ...................
அப்படியே நின்று போகாதா ........,,,,
என்பது மட்டும் தான் என் ஆசை ................
உன்னை பார்த்து கொண்டே இருக்க ...........,,,,,,,,,,