நீ ஒரு கள்ளி

பனி உருகி
நதி ஆகி
கடல் சேர்வது உண்மையெனில்

நான் உருகி
காதல் நதியாகி
உன்னில் சேர்ந்தபின்பும் - நீ
பாலைவனமாக இருக்கிறாய் என்றால்,

நீ ஒரு கள்ளிதான்...........

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (11-Jun-15, 3:05 pm)
Tanglish : nee oru kalli
பார்வை : 104

மேலே