ONE SIDE LOVE -
என் காதலுக்கு காத்திருந்து காத்திருந்து ......,,,,
அவன் அவனுடைய காதலுக்காக ....................
காத்திருப்பது தான் தெரிய வந்தது.........,,,,
அவனை விருப்பத்தோடு விட்டு கொடுக்க ...........
மணம் இல்லை என்றாலும் .........,,,,
அவன் சந்தோசத்திற்காக விட்டு கொடுக்கிறேன் ..........
அவன் காதல் வெற்றி பெற வாழ்த்துகள் சொல்லி.......,,,