வற்றி ஒழுகினேன்

எதிர் பார்த்த
நேர்த்தி
கண்களில்
கரைகிறது,

இரண்டெழுத்து
கொடுமை
அடிக்கடி
வேவு பார்கிறது,

அவனுக்கு
பயந்து
ஓடி ஓடி இரத்தமும்
உரைந்து போகுதே ,

எப்போது தீரும்
இந்த
பசி .

எழுதியவர் : ரிச்சர்ட் (11-Jun-15, 6:55 pm)
பார்வை : 66

மேலே