வலி

*
நீ
அனுப்பிய பிறந்த நாள்
வாழ்த்துச் செய்தியை
வாட்ஸ்அப்பில் படித்தேன்.
உயிர்எழுத்துக்களைப் படித்து
உன் உணர்வவுகளைப்
புரிந்துக் கொண்டேன்.
பூக்களுக்குத் தான் தெரியும்
பூக்களின் அருமை.
யாருக்குத் தெரியும்
நம் அவல நிலைமை.
நெருஞ்சி முள்ளாய்
தைக்கின்றன இன்னும்
நம்மிருவரின்
பிரிவின் வலி….!!
*

எழுதியவர் : ந.க.துறைவன் (12-Jun-15, 9:23 am)
சேர்த்தது : துறைவன்
Tanglish : vali
பார்வை : 93

மேலே