காதல்

என் எழுதுகோலுக்கும்
உன் மேல் எத்துணை காதல்
உனை நினைத்த கணத்தில்
சரளமாய்ப் பதிக்கிறது என் காதலை
வெள்ளைக் காகிதத்தில்........

எழுதியவர் : பீமன் (12-Jun-15, 9:20 am)
Tanglish : kaadhal
பார்வை : 95

மேலே