வேதியலின் விந்தை

இதோ
தேர்வு முடிவு வந்த பின்புதான் தெரிகிறது
இந்த வேதியலின் விந்தை
ஆமாம்..
"ஆர்கானிக்கில் அரியர்" என் தம்பி...

எழுதியவர் : மணி அமரன் (12-Jun-15, 11:03 am)
சேர்த்தது : மணி அமரன்
பார்வை : 119

மேலே