பாத்திரமறிந்து

பிச்சையிடுகிறது
தெய்வம்
தங்கத்தட்டில்
வைரக்கற்களையும்
அலுமினியத் தட்டில்
சில்லரைக் காசுகளையும்

எழுதியவர் : சேயோன் யாழ்வேந்தன் (12-Jun-15, 7:32 pm)
பார்வை : 185

மேலே