அவளும் நானும்

அவளிடம் அதிகமாய் பேசவில்லை தான்
ஆனால் அதிகமாய் பேசி இருக்கிறோம்
என்னை பற்றி அவளும், அவளை பற்றி நானும்......

எழுதியவர் : ஜி.கே.தினேஷ் (13-Jun-15, 7:16 am)
Tanglish : avalum naanum
பார்வை : 326

மேலே