கோகதினேஷ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கோகதினேஷ்
இடம்:  இராசிபுரம்
பிறந்த தேதி :  30-Mar-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Jan-2012
பார்த்தவர்கள்:  130
புள்ளி:  5

என் படைப்புகள்
கோகதினேஷ் செய்திகள்
கோகதினேஷ் - நூல் (public) சமர்ப்பித்துள்ளார்
13-Nov-2015 9:27 pm

ஆழ்கடலுள் இறங்கும் மண்குதிரை கவிதை நூல் – ஆழி.வீரமணி

ஆழ்கடலுள் இறங்கும் மண்குதிரை-கவிதை தொகுப்பு
ஆசிரியர் : ஆழி. வீரமணி
வெளியீடு : செம்மண் பதிப்பகம்
விலை : ₹ 60

ஜாதியத்தை ஒழிக்க, இவரின் வரிகள் ஓர் தூண்டுகோலாக இருக்கும். ஜாதிய ரீதியாக புறக்கணிப்பு, தீண்டாமை போன்ற மக்கள் மத்தியில் இருக்கும் இருளை இவரின் எழுத்து வெளிச்சம் போக்குகிறது!

மாமுண்டியின் வரைப்படங்கள் அருமை. அட்டையின் நிறமும், வடிவமைப்பு நன்று !

சேரிமனிதர்கள்
புழங்கமுடியாத
ஊர்க்குளத்தில்
செத்தமாட்டுக்குடலை
மிதக்கச்செய்யும்
காக்கைகள்
நிச்சயம்
என் பித்ருக்களே !

எதிரே வரும்போதெல்லாம்
ஒதுங்கிப்போகச்சொன்ன
ஊர் வெட்டி

மேலும்

கோகதினேஷ் - நூல் (public) சமர்ப்பித்துள்ளார்
13-Nov-2015 9:25 pm

நூல் பெயர் : ஒரு சவரகாரனின் கவிதை மயிருகள்
ஆசிரியர் : இ.எம்.எஸ்.கலைவாணன்
வெளியீடு : அறம்
விலை : ₹ 75

மற்ற எல்லா கவிதை புத்தகங்களை போல் இல்லாமல் கம்பீரமான முறுக்கு மீசை மேல் நோக்கி நிற்பது போல் இருக்கிறது இந்த
” ஒரு சவரகாரனின் கவிதை மயிருகள் நூல் “.

சத்தியமா உங்களை பார்க்கணும், பேசணும்னு எவனும் சொல்லவே மாட்டான் ஏன்னா அப்படிப்பட்ட என்னுரை…

முதல் பக்கத்திலிருந்து கடைசி அட்டை வரை மீண்டும் மீண்டும் அறைந்து கொண்டே இருக்கிறார் கலை !

இந்த மனுசன் எழுத்து பாடாய் படுத்தியிருக்கும் படித்த அனைவரையும்…

இவர் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் எதிர் பதில் நாம் சொல்லவே முடியாது என்பது மட்டும் உ

மேலும்

கோகதினேஷ் - நூல் (public) சமர்ப்பித்துள்ளார்
13-Nov-2015 9:25 pm

புத்தகத்தின் பெயர் : இறவா வரம் பெற்ற இந்திய சித்தர்கள்
ஆசிரியர் : ஜெகாதா
விலை : 40₹

கொஞ்சம் பழைய புத்தகமாக தான் தெரிந்தது
இருந்தாலும் பரவாயில்லை என வாங்கினேன். 40
ரூபாய்க்கு இத்தனை தகவல்களா என வியந்து விட்டேன்.
நேற்று இரவு படித்து முடித்தேன். பல பல
வித்தைகளில் தேர்ந்தவர்கள் நமது முன்னோர்களான
சித்தர்கள் !

ஒவ்வொரு கதையும் நமது உடலை
சிலிர்ப்பூட்டும் விதத்தில் உள்ளது. இப்புத்தகம் படித்த
பின் கொஞ்சம் நஞ்சம் இருந்த புறங்கூறுதல், உதவ
மறுத்தல் போன்ற அடியோடு அழிந்தது
என்னிடமிருந்து.

புத்துணர்ச்சியாக உள்ளது. சித்தர்கள்
வாழ்வில் இதெல்லாம் நடந்ததா என நம்மை ஆச்சர்யப்பட
வைக்கிறது.

மேலும்

நிச்சயமாக ... ஜெகாதா வரிகள் எப்போதும் மிக அருமையானது 03-Jan-2016 11:48 am
கோகதினேஷ் - நூல் (public) சமர்ப்பித்துள்ளார்
13-Nov-2015 9:22 pm

நூல் : பாம்பாட்டி தேசம் ( கவிதை )
ஆசிரியர் : கரிகாலன் Karikalan Karkki
வெளியீடு : சால்ட் பதிப்பகம்
விலை : ₹70

பாம்பாட்டி தேசம் என்பதன் குறியீடு நம் தேசத்தையும் நம் மக்களை தான் குறிப்பிடப்படுகிறது. சமூகத்தில் ஏற்படும் அவலங்களை சாடி கவிதை புனைந்துள்ளார். அவர் வசிக்கும் நகரை சாடியும் மக்களின் வாழ்வை எடுத்துரைத்தும் உள்ளார். கரிகாலன் அவர்களின் தனி தன்மை ஒவ்வொரு கவிதையிலும் மிளிர்கின்றன. இவருடைய சமூக உணர்வும் சிந்தனையும் ஒவ்வொரு கவிதையிலும் வெளிப்படுகின்றன. சிறிய அளவிலான கவிதைகளை விட பெரிய வரிகள் நம்மை ஆட்கொள்கிறது. எதிர் அழகியல் இவரின் கவிதைகளில் நர்த்தனமாடுகின்றது. தற்கால இந்நாட்டின் அவல ந

மேலும்

கோகதினேஷ் - கோகதினேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jun-2015 10:40 am

நான் தொலைந்து போக ஆசை
நீ தேடுவாயானால் !!!
.
-ஜி.கே.தினேஷ் கவிபாடி

மேலும்

நன்றி !! 15-Jun-2015 12:32 pm
அருமை ........... 15-Jun-2015 11:11 am
கோகதினேஷ் - கோகதினேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jun-2015 7:16 am

அவளிடம் அதிகமாய் பேசவில்லை தான்
ஆனால் அதிகமாய் பேசி இருக்கிறோம்
என்னை பற்றி அவளும், அவளை பற்றி நானும்......

மேலும்

மிக்க நன்றி 13-Jun-2015 9:31 pm
நல்ல சிந்தனை அருமை 13-Jun-2015 12:12 pm
மிக்க நன்றி தோழர் தொதொடர்ந்து ஊக்குவிப்பு தாருங்கள் ! எழுத்தில் இது தான் எனது முதல் கவிதை......மிக்க மகிழ்ச்சி...மனம் நெகிழ்ந்த நன்றி 13-Jun-2015 7:33 am
நல்ல சிந்தை அழகு வரிகள் 13-Jun-2015 7:20 am
கோகதினேஷ் அளித்த படைப்பில் (public) priyajose மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-Jun-2015 7:16 am

அவளிடம் அதிகமாய் பேசவில்லை தான்
ஆனால் அதிகமாய் பேசி இருக்கிறோம்
என்னை பற்றி அவளும், அவளை பற்றி நானும்......

மேலும்

மிக்க நன்றி 13-Jun-2015 9:31 pm
நல்ல சிந்தனை அருமை 13-Jun-2015 12:12 pm
மிக்க நன்றி தோழர் தொதொடர்ந்து ஊக்குவிப்பு தாருங்கள் ! எழுத்தில் இது தான் எனது முதல் கவிதை......மிக்க மகிழ்ச்சி...மனம் நெகிழ்ந்த நன்றி 13-Jun-2015 7:33 am
நல்ல சிந்தை அழகு வரிகள் 13-Jun-2015 7:20 am
கோகதினேஷ் - கோகதினேஷ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
12-Jun-2015 11:44 pm

வணக்கம் !!

மேலும்

கோகதினேஷ் - ராஜ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jun-2015 4:03 pm

Keyboard (Music keyboard ) என்பதன் தமிழாக்கம் என்ன? நிறைய தேடிவிட்டேன். பதில் கிடைக்கவில்லை. யாருக்காவது தெரிந்தால் பகிரவும்.. நன்றி..

மேலும்

பதில் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள் :)) 14-Jun-2015 10:35 pm
விசைப்பலகை இசைப்பலகை 13-Jun-2015 11:19 pm
விசைப்பலகை இசைப்பலகை 13-Jun-2015 12:26 pm
விசைப்பலகை இசை விசைப்பலகை 13-Jun-2015 12:17 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

வாசு

வாசு

தமிழ்நாடு
ப திலீபன்

ப திலீபன்

பெங்களூரு
ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (9)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (9)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே