முத்தம்

முத்தம்-அதுவே
என் முதல் முத்தம்………அதுவும்
ஓர் பெண் இடமிருந்து பெற்ற முத்தம்-அது
என்னை பெற்றவளிடமிருந்து நான் பெற்ற முத்தம்

எழுதியவர் : Angeldeva (13-Jun-15, 5:05 pm)
சேர்த்தது : ஏஞ்சல் தேவா
Tanglish : mutham
பார்வை : 143

மேலே