விளக்கு
பொன்னால் ஆனால் என்ன
மண்ணால் ஆனால் என்ன
பித்தளை வெள்ளியால் ஆனால் என்ன
அழகுதான்
எதனால் ஆனால் என்ன
சுடரும் சோதியும்தான்
விளக்கின் அடையாளம் !
---கவின் சாரலன்
பொன்னால் ஆனால் என்ன
மண்ணால் ஆனால் என்ன
பித்தளை வெள்ளியால் ஆனால் என்ன
அழகுதான்
எதனால் ஆனால் என்ன
சுடரும் சோதியும்தான்
விளக்கின் அடையாளம் !
---கவின் சாரலன்