நீ ஏண்டா ரவுடியாக ஆசைப்படறே

ஏண்டா நீ ரவுடியாக ஆசப்படறே?
டேய் போலிசுக்குப் பயப்படாதவாங்க்ககூட ரவுடிங்க்களுக்குத் தாண்டா பயப்படறாங்க.
புரிய மாதிரி சொல்லுடா.
போலீசு சட்டப்படி நடக்கணும். ஆனா ரவுடிங்க எப்ப எங்க யாரை எப்படித் தாக்குவாங்கன்னே யாருக்கும் தெரியாது.