கதை

"என்னது..? நிறைய ஓட்டை இருக்குன்னு உன் கதையை திருப்பி அனுப்பிட்டாங்களா..?
கதை பேர் என்ன..?"

"சல்லடை..!"

எழுதியவர் : (14-Jun-15, 4:15 pm)
Tanglish : kathai
பார்வை : 145

மேலே