ஏழையின் சிரிப்பு

சரக்கடிக்கும்போது
மட்டும்
கொஞ்சம் சிரிக்கிறான்
மாரி
சுற்றி நின்று சிரிக்கிறது
சுற்றம்
ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காண்கிறது
அரசு

//Support Nandhini//

எழுதியவர் : சேயோன் யாழ்வேந்தன் (15-Jun-15, 4:29 pm)
Tanglish : yezhaiyin sirippu
பார்வை : 202

மேலே