கொடை முகில்

கொடைதந் ததுவள்ளல் முகில்வான்
விடைபெற் றதுகோடை யே

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jun-15, 5:10 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 100

மேலே