உன்னில் என்னை தொலைத்தது

உறவோடு உயிர் கலந்ததனாலே
நினைவுகள் கூட நிழலாய்
பின் வரவே
பின்னிய இந்த பந்தம்
உன்னில் என்னையும்
என்னில் உன்னையும்
தொலைத்தது ***********************

எழுதியவர் : துளசி (15-Jun-15, 5:57 pm)
பார்வை : 179

மேலே