வயது கடந்து தெரிந்தது

செத்து செத்து உழைத்து
அவர்களை வளர்க்கும் போது
தெரியவில்லை வலியும்,வாழ்க்கையும் ...

சாகும்போது
சொத்து... சொத்து... என்று
சண்டை இட்டனரே ...
அப்போதான் தெரிந்தது
வலியும் ,வாழ்க்கையும் .

எழுதியவர் : =விகடகவி= (15-Jun-15, 6:12 pm)
சேர்த்தது : KAVIYARASU K
பார்வை : 78

மேலே