கற்பனை
கவிதை எழுத
கற்பனை வேண்டுமெனில்..
கற்பனையிலேயே
வாழ்பவர்களது வாழ்க்கை கவிதையோ!...
கவிதை எழுத
கற்பனை வேண்டுமெனில்..
கற்பனையிலேயே
வாழ்பவர்களது வாழ்க்கை கவிதையோ!...