மாய பிம்பம் -

மாய பிம்பத்தின் முன் நான் என்னை பார்த்தேன் ...............
என் காதலன் தெரிந்தான் .......,,,,,
ஒரு நாள் அவன் அவனை பார்க்கும் போது
நான் தெரிவேன் என்று .........,,,,,
மாயபிம்பதின் முன் மாயமாய் நான்.........

எழுதியவர் : மீனா வினோலியா (16-Jun-15, 10:16 am)
பார்வை : 131

மேலே