சிந்து நதிக் கரையோரம்

செவ்விதழ் இரண்டும்
____சிந்து நதிக் கரை ஓரம்
செந்தமிழ் பாடலோ
____காவிரிக் கரை ராகம்
அந்தி மாலை பாடுவதோ
____ஆனந்த கீதம்
சிந்து வளர் காவிரி நாகரீகமே
____மூட்டிவிட்டாயடி காதலின் மோகம் !
___கவின் சாரலன்
செவ்விதழ் இரண்டும்
____சிந்து நதிக் கரை ஓரம்
செந்தமிழ் பாடலோ
____காவிரிக் கரை ராகம்
அந்தி மாலை பாடுவதோ
____ஆனந்த கீதம்
சிந்து வளர் காவிரி நாகரீகமே
____மூட்டிவிட்டாயடி காதலின் மோகம் !
___கவின் சாரலன்